இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால்...
நாள்தோறும்
82. சிரமமும் நல்லதுதான்! ஜூலை 5 அன்று, அம்ரித்லால் தக்கர் என்கிற தக்கர் பாபா காந்தியைச் சந்திக்க வந்திருந்தார். இவர் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்...
82. ஒளியும் நிழலும் அவன் ஒரு முனி என்று மகரிஷி அத்தனை பேர் முன்னிலையில் சொன்னபோது எனக்கு அது ஒரு புகழ்ச்சி, பாராட்டு, அங்கீகாரம் என்ற அளவில்...
ஒன்று
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்...
ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம்...
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில்...
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால்...
இரண்டு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில்...
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில்...
“இசை ஒரு மகத்தான வரப்பிரசாதம்” என்று சொன்னார் நெல்சன் மண்டேலா. அப்படியான இசையைப் பல்லாயிரம் ஆண்டுகள் நேரடியாகக் கேட்டோம், பின்னர் ஒலித்தட்டு...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல்...
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை...
தொடர்கள்
135. இரண்டாம்இடம் யாருக்கு? பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை. ‘அமைச்சரவையில் இந்திரா காந்தி...
36. அட்டை மேல் அட்டை சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா? ‘என்னுடைய...
மூன்று முகம் ப்ராம்ப்ட்டின் பஞ்ச பூதங்களை சென்ற அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ப்ராம்ப்ட்டின் நீளமும் விரிவும் நாம் குட்டிச்சாத்தானிடம் செய்யச் சொல்லும் செயலைப் பொருத்ததே. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல. செயலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ப்ராம்ப்ட்களை மூன்று விதங்களாகப்...
6. அன்புச் சுரண்டல்கள் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் பணம் கேட்பார்கள். இந்நாவல் எழுதப்பட்ட காலம் பல வருடங்களுக்கு முன்னதாக இருந்த போதிலும் உறவுகள் அன்பின் பெயரால்...
கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
vi. இந்தியா இந்தியாவின் பழமையான சண்டைக்கலை மற்போர். தமிழகத்திலும் ஆயுதமில்லா சண்டைக்கலைகளுள் பழமையானது மற்போர். ஆமூர் மல்லனை சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் அரசன் வீழ்த்தியதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலில் மற்போர்க் காட்சி உள்ளது. ஒரு காலை மார்பின் மீது வைத்து அழுத்தியும் இன்னொரு காலை...
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...