குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
54. வழிபாடும் சேவையும் ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது. வழக்கம்போல் இந்தப்...
54. தரு மீண்டும் காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இம்முறை அது பனியினாலோ, குளிரினாலோ உண்டானதல்ல என்று அந்த பிராமணனிடம் சொன்னேன். வாழ்வில்...
Add Comment