குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment