கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு.
இதைப் படித்தீர்களா?
81. பூங்கொத்தும் கற்களும் இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய...
81. புலப்படும் வெற்றிடம் நான் உணர்ச்சிவசப்படக் கூடாது. நான் அழக்கூடாது. நான் பக்கச் சார்பெடுக்கக் கூடாது. தனியொரு ஜீவனின் சுக துக்கங்கள் என்னை அசைக்க...
Add Comment