கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு.
இதைப் படித்தீர்களா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். ஒவ்வொரு நியாயத்துக்கும் ஒரு முகம். முகங்களில் அழகானவை, அழகற்றவை என்ற பாகுபாடில்லை.
தண்டனையைவிடப் பாராட்டு அதிகம் வேலை செய்யும். நல்லதைக் கண்டவுடன் பாராட்டலாம். செயலைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது பலன் தரும்.















Add Comment