2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளும், யுத்தகாலப் பேரவலங்களைக் கதைகதையாய் எழுதிய ஷோபா சக்தியும் அன்று முழுக்க என் மனசெல்லாம் நிறைந்து கொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
56. பணத்தேவையும் கணக்குத்தேவையும் சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு...
56. காணா ஒளி குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே...
அருமை! என்ன படிக்க வேண்டும் என்ன பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்! வாழ்க வளமுடன்!
விஸ்வநாதன்