2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளும், யுத்தகாலப் பேரவலங்களைக் கதைகதையாய் எழுதிய ஷோபா சக்தியும் அன்று முழுக்க என் மனசெல்லாம் நிறைந்து கொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















அருமை! என்ன படிக்க வேண்டும் என்ன பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்! வாழ்க வளமுடன்!
விஸ்வநாதன்