நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழக அரசின் இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை தமிழ் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்க விற்க களம் அமைத்துத் தருகிறது.
இதைப் படித்தீர்களா?
64. காப்பு அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச்...
64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில்...
Add Comment