Home » அங்கே வாழ்க்கை போனது; இங்கே உரிமை போனது!
உலகம்

அங்கே வாழ்க்கை போனது; இங்கே உரிமை போனது!

சமீமா பேகம்

பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை  ஒப்புவித்துக் கொண்டிருந்த போது அந்தத் தீர்ப்பு வந்தது. ‘வடக்கு சிரியாவின் அல் ஹவுல் அகதி முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் மணமகள் சமீமா பேகத்தின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சு பறித்தது சட்டப்படி தகும்’.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!