பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த போது அந்தத் தீர்ப்பு வந்தது. ‘வடக்கு சிரியாவின் அல் ஹவுல் அகதி முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் மணமகள் சமீமா பேகத்தின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சு பறித்தது சட்டப்படி தகும்’.
இதைப் படித்தீர்களா?
உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.
தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.















Fantastically written. Very interesting from beginning to end.Good lesson to learn.