Home » உஸ்பெக் ஊழல் ராணி
உலகம்

உஸ்பெக் ஊழல் ராணி

குல்னரா கரிமோவா

உஸ்பெகிஸ்தான் அதிபரின் மூத்த மகள் குல்னரா கரிமோவா. கூகுஷா என்ற பெயரில் பாப் இசை நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆடை, ஆபரணங்கள் துறையில் கால்பதித்து ஃபேஷன் உலகில் வெற்றிகரமான தொழில் முனைவராக இருந்தவர். ஐநா உள்ளிட்ட பல உலகளவிலான அமைப்புகளில் உஸ்பெக் சார்பில் பொறுப்புகளில் இருந்தவர். அடுத்த அதிபராகும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டவர். இதெல்லாம் கடந்தகால அடையாளங்கள். உலகின் மிகப்பெரிய லஞ்ச ஊழல் வழக்கின் குற்றவாளி என்பதுதான் அவருடைய இன்றைய அடையாளம். தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த பேராசைக்காரனின் கதைக்குச் சற்றும் சளைத்தல்ல குல்னராவின் கதை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Viswanathan Chittipeddi says:

    இவர் ஊழலை பார்த்தால் நம் பெருசுகள் ஒன்றுமேயில்லை!

    விஸ்வநாதன்

  • K. Chitra says:

    உலகம் முழுவதும் இப்படித்தானா 😔.. எதற்கு இந்த அரசாங்கம் என்னும் அமைப்பு. 🤷🏻‍♀️

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!