உஸ்பெகிஸ்தான் அதிபரின் மூத்த மகள் குல்னரா கரிமோவா. கூகுஷா என்ற பெயரில் பாப் இசை நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆடை, ஆபரணங்கள் துறையில் கால்பதித்து ஃபேஷன் உலகில் வெற்றிகரமான தொழில் முனைவராக இருந்தவர். ஐநா உள்ளிட்ட பல உலகளவிலான அமைப்புகளில் உஸ்பெக் சார்பில் பொறுப்புகளில் இருந்தவர். அடுத்த அதிபராகும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டவர். இதெல்லாம் கடந்தகால அடையாளங்கள். உலகின் மிகப்பெரிய லஞ்ச ஊழல் வழக்கின் குற்றவாளி என்பதுதான் அவருடைய இன்றைய அடையாளம். தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த பேராசைக்காரனின் கதைக்குச் சற்றும் சளைத்தல்ல குல்னராவின் கதை.
இதைப் படித்தீர்களா?
மன்னுயிர்க்கெல்லாம் மெய்யறிவென்னும் உன் நோக்கமே உன் மரணமற்ற நிலையாக வேண்டுமென விரும்புகிறேன்.
01 ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்? குரு சீடனிடம் லட்டைக் கொடுத்தார். ‘அதில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்?’ என வினவினார். தட்டில் வைத்துப்...















இவர் ஊழலை பார்த்தால் நம் பெருசுகள் ஒன்றுமேயில்லை!
விஸ்வநாதன்
உலகம் முழுவதும் இப்படித்தானா ????.. எதற்கு இந்த அரசாங்கம் என்னும் அமைப்பு. ????????♀️