இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி மொரானுவர்கே. (தாத்தி _அப்பா)
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment