Home » விண்ணில் பறக்கும் விலைவாசி: என்ன ஆச்சு காய்கறிகளுக்கு?
தமிழ்நாடு

விண்ணில் பறக்கும் விலைவாசி: என்ன ஆச்சு காய்கறிகளுக்கு?

கோயம்பேடு காய்கறிச் சந்தை

ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில் விற்கப்படுவது வாடிக்கைதான். இந்த வருடமோ எல்லாக் காய்கறிகளும் தாறுமாறாக விலை ஏறியுள்ளன. ஒரு கிலோ தக்காளியின் விலை, அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விட அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை… அண்டை மாநிலமான கேரளாவில் இதை விட அதிக விலை. என்ன தான் ஆச்சு நம்ம நாட்டுக்கு..? ஏன் காய்கறி விலை ஏறிக்கொண்டே இருக்கிறது..?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஏகாதசி, அம்மாவாசை வெள்ளிக்கிழமை இன்ன பிற விரதங்கள் இருப்பது உடம்புக்கும் நல்லது. பர்ஸுக்கும் பாதுகாப்பு. அன்று வெங்காயம் இன்று தக்காளி. ஆட்சி மாற்றம் வராமல் இருந்தால் சரி 

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!