Home » அமெரிக்காவில் ஓர் அதிசய சமூகம்
சமூகம்

அமெரிக்காவில் ஓர் அதிசய சமூகம்

மின்சாரம்.அலைபேசி.இணையம்.தொலைக்காட்சி.இயந்திர வாகனங்கள்.கல்வி.இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்.பிடுங்கி எறியுங்கள் என்று யாராவது நம்மை கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வோமா? சொல்கிறவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றுதான் நினைப்போம்.ஆனால் இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த அத்தியாவசியத்தேவைகள் இல்லாமல்தான் வாழ்கிறார்கள்.இவர்களெல்லாம் எங்கேயோ கண் காணாத மலைகளில் வாழவில்லை.வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் கனடா போன்ற முன்னேறிய நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.அமெரிக்கா ஜனாதிபதி வாழும் வீட்டிலிருந்து நூறுமைல் தொலைவில்தான் இவர்கள் இடம் இருக்கிறது .நம்ப முடியவில்லை அல்லவா.இந்த மக்கள் ஆமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள்.யார் இவர்கள்.எதற்காக இப்படி வாழ்கிறார்கள்.வரலாற்று பின்னணி என்ன.அவர்களின் வாழ்க்கைமுறை என்ன என்பதைப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!