பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது தலை போகிற முக்கியம் – முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment