இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால்...
நம் குரல்
அரவிந்த் பெனாகிரியா தலைமையிலான பதினாறாவது நிதி ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சரும்...
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது...
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப்...
புதிது புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. மக்கள் சேவை மட்டுமே நோக்கம் எனில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தாலே போதும்...
வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை...
மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு...
கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை...
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக்...
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ...
திருப்பதி லட்டில் கலப்படச் செய்தியை எல்லாரும் படித்திருப்போம். அந்த ஆய்வறிக்கையை எத்தனை பேர் படித்தோம்? தரமான பசு நெய்தானா எனப் பரிசோதித்தது அந்த...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம்...
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி...
சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி...
அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எளிய மக்களுக்குச் சரியாகப் புரியாமல் போக வாய்ப்புண்டு. அதைப் புரிய வைக்க வேண்டியது...
செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை...
பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத்...
கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு...
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம்...
தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...













