82 மூவர் எங்கு நோக்கினும் மலைபோல் குவிந்து கிடக்கும் வெண்ணிற ஐஸ் இருமருங்கும் கூடவே வந்துகொண்டிருக்க ராணுவ டிரக்கில் உட்கார்ந்தது செல்வது சப்பரத்தில்...
நாவல்
81 சும்மா ‘ஏன் நீ இந்தியனில்லையா‘ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘நான் கஷ்மீரி‘ என்றவன், ‘நீ கஷ்மீரி போலப் பனியில்...
80 இண்டியா வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக...
79 விலங்கு நான்கு மாதங்களாய் நாலு நாலரைக்கு எழுந்துவிடும் கூட்டம், செய்ய ஒன்றுமில்லை என்பதால் நம்மைப்போல நெடுநேரம் கழித்தே அன்று எழுந்திருக்கும்...
78 ஏமாற்றம் கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது...
77 திருப்பம் மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு, காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல்...
76 வெறுமை ஜோடோ பாரத். பாரத் மதாகீ ஜெய் என்று உற்சாகமாகக் கோஷமிட்டபடி சைக்கிள்கள் மைதானத்திற்குள் நுழைந்தன. இறுதியை எட்டிவிட்டோம் என்பதே...
75 போர்க்களம் ஜாலியன்வாலா பாக், அங்கிருந்து ரொம்பப் பக்கம் என்பதைக் கேள்விப்பட்டதும் இருப்புக்கொள்ளவில்லை. பொற்கோவிலிலிருந்து கிளம்பி துர்கைக்...
74 ரோஸ் மில்க் வண்டி எண் பத்து என்பதால், ஐந்தாவது ஜோடி சைக்கிளாக இருந்த இவனுக்கு மாடியில் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளும் நடுவே இயந்திரத்...
73 நோ எஸ்கேப் உயிர்போகும் அளவுக்கு சிரமத்தைக் கொடுத்த உனா ஏற்றம் ஹோஷியார்பூருக்கு இறங்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை...
72 உனா பஞ்சாப்பின் பகலே டிசம்பர் மாத மெட்ராஸ் இரவைப்போல இருந்தது என்றால் இரவு ஏற ஏற அனந்த்பூர் ஸாகிப், அறைக்குள் கூட குளிரிற்று. அணிந்திருந்த...
71 யுத்த பூமி குயிக்ஃபிக்ஸ் லகாவ் என்று வழியில் ஒருவர் சொன்னதைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்காக நாம் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து...
70 ஏ கே 47 சைக்கிள் ஓட்டுவதைப்போலவே தங்கியிருக்கும் இடத்திலிருந்து கூட்டம் பேசுவதும் இந்தியாவை இணைத்துக்கட்டு இயக்கத்தின் முக்கியமான காரியம்...
69 ஸ்டென் கன் ஸ்மார்ட் என்று சுந்தர ராமசாமியே சொல்லிவிட்டார் என்று இறுமாந்திருந்த நம்மை ஒரு ஆரஞ்சு பானம், இப்படி அடித்து வீழ்த்திவிட்டதே...
68 ஒழுங்கு நேற்று மாலை தாஜ்மகாலில் எழுதிய கடிதத்தை இன்று விடியற்காலை மதுராவில் தபாலில் சேர்த்தேன். இந்தக் கடிதத்தை இப்போது எழுதுவேன் என்று ஒரு...
67 ஊர்சுற்றி மதுரா போனதும் எல்லோரும் ஆக்ரா போய்விடுவார்கள் என்று எதிர்பார்த்ததாலோ என்னவோ, பரத்பூரிலேயே, ‘ரேலியை விட்டு யாரும் எங்கும்...
66 ஊர்க்குருவி வந்திருப்பது டூரில்லை என்றாலும் டூர் வந்திருப்பதாக மனதிற்குள்ளாவது ஒப்புக்கொள்வதே நியாயம் எனத் தோன்றிற்று. தொழுநோயாளிகளுக்காக...
65 தண்டுவடம் ரேலி ஆரம்பித்தபோது இருந்த மனநிலை போகப்போகக் கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத வகையில் மாறிக்கொண்டே வருவதைப் பார்க்க இது நாம்தானா...
64 தாகம் ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக்...
63 இந்தோர் இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம் சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர்...
62 கிலேசமும் குதூகலமும் சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது...
60 மொழி இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத்...
59 அவரவர் உலகம் கிடைத்த சைக்கிளைத் தனக்குத் தகுந்தாற்போல ஆக்கிக்கொண்டு என்னதான் சந்தோரில் இரவு ஓட்டிப் பார்த்துக்கொண்டாலும் காலையில்...
58 மறுப்பும் இருப்பும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன...













