நாள்தோறும்

இந்த இதழில்

நம் குரல்

ஊசலாடும் போக்குவரத்துத் துறை

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப்...

சிறப்புப் பகுதி: நோபல் பரிசு

விருது

இயற்கையின் உச்சம்; எட்டித் தொட்ட அறிவியல்!

இயற்கையால் மட்டுமே முடியுமென்று மனிதர்கள் நம்பும் விஷயங்கள் இந்த அறிவியல் யுகத்திலும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நூறு சதவீதம் தூய்மையான ஒளிசுழற்சி...

விருது

ஒளிமரபியலும் குளத்துப் பாசியும்

கோவில் குளங்களிலோ பொதுவான நீர்ப்பரப்பிலோ பாசி படர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். அப்போது நம் கவனம் எல்லாம் அதில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டும்...

விருது

பனிக்குள் பிரகாசித்த பேய்த் துகள்

இந்த வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு பெல்ஜிய-அமெரிக்க ஆய்வாளரான ஃபிரான்சிஸ் லூயிஸ் ஹேல்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூட்ரினோ...

விருது

‘நீதிதான் அமைதியின் அடிப்படை’ – நவி பிள்ளை

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் போட்டியால் உலகின் பல பகுதிகளில் போர்கள் தொடர்கின்றன...

திசையெலாம்

உலகம்

மோசடி ஒரு குடும்பத் தொழில்

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள, சிறுவர்களுக்கான மிக முக்கியமான வைத்தியசாலை இது. இந்த வைத்தியசாலைக்கு CT...

உலகம்

ஏமன் போர் : அடுத்தக் கட்டம்

ஏமன் உள்நாட்டுப் போர் வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கிறது. ஏமன் அரசு, ஹூதிக்களுக்கு எதிரான Operation Dawn of Yemen ராணுவ நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக...

உலகம்

காஸாவை நாசம் செய்த நாஸா

‘நான் இப்போதும் நாஜிக்களைத் தீயவர்களாகவே பார்க்கிறேன். அப்படியெனில் நான் யார்?’ – ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர். நாஸா. இஸ்ரேல்...

உலகம்

பீதியைக் கிளப்பும் பிளேக்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள தார்யா ஷிபிலோவ்வின் மரணம், உலகம் முழுக்க பிளேக் நோயின் அச்சத்தைப் பரப்பியிருக்கிறது. இருபத்தெட்டு...

  • சிந்தித்து ரசிக்க

    ஆளுமை

    ஜெஃப்ரே ஆர்ச்சர்: வாழ்ந்த வாழ்க்கை

    லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் 2001ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கு. விசாரணைக் கூண்டில் அறுபத்தொரு வயது மனிதர் நின்றிருந்தார். அவர்...

    ஆளுமை

    ஜெஃப்ரே ஆர்ச்சர்: சொன்ன சொல்

    உலகம் முழுவதும் ஒருவர் எந்த நாட்டில், எந்த மொழியில், இலக்கியம், வணிகம் என்று எப்படிப்பட்ட நூல்களை எழுதுகிற எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவருக்கு...

    நம் குரல்

    ஊசலாடும் போக்குவரத்துத் துறை

    தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப்...

    வெள்ளித்திரை

    கோபக்காரக் கலைஞன்

    அந்த காரின் விலை ஒன்றரை கோடி ரூபாய். அதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போது அவரைத் தேடி சில...

  • தொடரும்

    குடும்பக் கதை • தொடர்கள்

    ஒரு குடும்பக் கதை – 230

    230. கவர்னர் பலிகடா ராம் லால் இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது அவர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 1983 ஆகஸ்ட் மாதத்தில் அவரை ஆந்திரப் பிரதேச ஆளுநராக அனுப்பி வைத்தார். இந்திரா காந்தி. ஆந்திரப் பிரதேச கவர்னராக இருந்த கே.சி. ஆபிரஹாமுக்குப் பதிலாக...

    Read More
    24 • தொடர்கள்

    24- இருபது

    கடலும் கரையும் காவியமும் (எர்னஸ்ட் ஹெமிங்வே) கியூபாவின் ஹவானா நகருக்கு அருகில் உள்ள ‘ஃபின்கா விகியா’ பண்ணை வீட்டில், அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த ஐம்பத்திரண்டு வயது மனிதர் விழித்தெழுந்தார். வைகறைப் பனிமூட்டம் நிறைந்த காற்று ஜன்னல் வழியே வீசியது. தன் வளர்ப்புப் பூனைகள் சூழத் தனது...

    Read More
    சாமிபூமி • தொடர்கள்

    சாமிபூமி – 9

    பிடாரி குதிரைகளின் குளம்பொலிகளும் கனைப்புகளும் பலமாகக் கேட்டன. இரவு நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்கவில்லை. ஆடு, மாடுகள் அலறின. ஊர்க் காவலனைக் காணவில்லை. திண்ணையில் படுத்துறங்கும் கிழவர்கள் யாரும் தென்படவில்லை. ‘வெரசையா இழுத்துட்டுப் போடா’, கொள்ளையர்கள் கூட்டம் கிராமத்துக்குள்...

    Read More
    தொடர்கள் • நல்லது கெட்டது

    நல்லது கெட்டது – 9

    சமூக ஊடகங்கள்  இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி...

    Read More
    தொடர்கள் • பொய்யோடு விளையாடு

    பொய்யோடு விளையாடு – 20

    மூட்டையில் மேலும் சில பொய்கள் சென்ற அத்தியாயத்தில் சில வெர்பல் பொய் காட்டும் தடயங்களைப் பார்த்தோம். அதேபோல மேலும் சிலவற்றைக் காண்போம். இவற்றையும் மூட்டைக்குள் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நெட் ஸ்டார்க் கூறுவது போல ஒரு வரி வரும். ‘ஆனால் என்ற வார்த்தைக்கு முன்னர் சொன்ன...

    Read More
    சத் • தொடர்கள்

    சத் – 8

    கர்மக் கனிகள் புதிய வகுப்புக்குச் செல்லும் மாணவனைப் போல யாஷா நின்றிருந்தாள். பைராகி அவளுடைய கோர முகத்தில் ஒரு புன்னகையுடன் வரவேற்றாள். குன்று போலச் சாம்பல் குவித்து வைக்கப்பட்டிருந்த யாகக் குண்டத்தில் வாள்களும் திரிசூலமும் இடுக்கிகளும் குத்தி வைக்கப்பட்டிருந்தன. யாக சாலையின் முன் யாஷா உட்கார...

    Read More
    error: Content is protected !!