Home » நம் குரல் » Page 6

நம் குரல்

நம் குரல்

சூழலில் வேண்டாமே ஊழல்!

கிரேட் நிகோபோர் தீவில் 72000 கோடியில் திட்டப்பணிகளைத் தொடங்க உள்ளது ஒன்றிய அரசு. கடல்வழிப் பாதை போட்டியில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை...

நம் குரல்

நாடு தழுவிய மோசடி

நீட் தேர்வில் கேள்வித் தாள் வெளியாகும் குற்றச்சாட்டு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறு நடப்பதைத் தடுக்கப் புதிய...

நம் குரல்

கூடித் தொழில் செய்!

கூட்டணி அமைச்சரவை என்பது ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இயல்புக்கு அது அவ்வளவாக ஒத்துவரக் கூடியதல்ல. பிரதமரே ஆர்.எஸ்.எஸ்...

நம் குரல்

இதுவா? அதுவா?

இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத்...

நம் குரல்

கருத்து சொல்லும் பைத்தியங்கள்

மூன்று வாரங்கள் முன்பு, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிட்டது...

நம் குரல்

மக்கு ஃபேக்டரி

கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே...

நம் குரல்

வில்லன் 2024

தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர்...

நம் குரல்

இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

நம் குரல்

வாழைப்பழ சோம்பேறிகள்

தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

நம் குரல்

வாக்களிக்கும் நேரம்

குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

நம் குரல்

நூறைத் தொடும் நேரம்

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல...

நம் குரல்

உதவாத வாக்குறுதிகள்

கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு...

நம் குரல்

விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...

நம் குரல்

வேண்டாத உருப்படிகள்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில்...

நம் குரல்

பிரித்துப் போட்டு விளையாடு

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க...

நம் குரல்

குற்றமும் தண்டனையும்

ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக...

நம் குரல்

சிந்திக்கத் தெரிந்தவர்களின் மாநிலம்

கூட்டணி குறித்த பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. சிறிய கட்சிகள் தமது இருப்பைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய கட்சிகள் பேரம் பேசத்...

நம் குரல்

மாநில பட்ஜெட்: செய்ததும் செய்திருக்கக் கூடியதும்

தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி என்ன செய்தாலுமே அது வாக்கு சேகரிப்பு சார்ந்த செயலாகத்தான் விமரிசிக்கப்படும். ஆனால் அதற்காக ஒரு மாநில அரசு தனது...

நம் குரல்

வெளிநடப்பு வீரர்

தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர்...

நம் குரல்

புதிய பூச்சாண்டிகள்

கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று...

நம் குரல்

சரிந்த கோட்டை

மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும்...

நம் குரல்

யானையைப் போன்றதொரு மிருகம்

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி...

நம் குரல்

பபாசிக்கு மணி கட்டுங்கள்

நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின்...

நம் குரல்

தமிழறியாத் தலைமுறை

புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது...

இந்த இதழில்

error: Content is protected !!