Home » இந்தியா

இந்தியா

இந்தியா

ஒரு விபத்து, ஒரு நூறு கேள்விகள்

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில், மாணவர்களின் முக்கியத் தங்குமிடப் பகுதியாக விளங்கும் சத்யா நிகேதனில், ஐந்து மாடிகளைக் கொண்ட...

இந்தியா

BRICS 2026: இந்தியா சாதித்தது என்ன?

புதுதில்லியில் நடைபெற்ற பதினெட்டாவது BRICS உச்சிமாநாட்டை இந்தியா நிறைவு செய்தது. இதில் உள்ளூர் நாணய வர்த்தகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு...

இந்தியா

தெலங்கானா: ஏட்டிக்குப் போட்டி

தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான சுரேகா கொண்டாவை அமைச்சரவையிலிருந்து நீக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி...

இந்தியா

ஸ்கேன் செய்து செலவழி

டீ குடித்துவிட்டுப் பத்து ரூபாய் கொடுப்பதிலிருந்து, காய்கறி, பால், பழம் வாங்குவதில் தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை வரை இப்போது இந்தியாவில்...

இந்தியா

கசக்கும் சர்க்கரை

இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை...

இந்தியா

லட்சத்தீவுக்கு யார் உரிமையாளர்?

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள பண்டாரம் நிலத்தின் (Pandaram land) உரிமை தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பான Fathima...

இந்தியா

அஸ்ஸாம் வெள்ளம்: எல்-நினோ தாக்கமா?

சிவசாகர் மாவட்டத்தில் ஹோலாங் கடோனி என்ற கிராமம், மேலை அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கடந்த ஜூலை 19 அன்று அண்டை மாநிலமான நாகாலாந்தின்...

இந்தியா

ஊர் சுற்றி ஒழுக்கம்

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்த மக்களிடம் இரண்டு கோரிக்கைகளை விடுத்தார். ஒன்று, தங்கம் வாங்குவதை நிறுத்துவது...

இந்தியா

டார்க் வெப்பில் அணு உலை ரகசியங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் அண்மையில் நேர்ந்த தகவல்கள் திருட்டு, நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளின் டிஜிட்டல் அரண் குறித்த...

இந்தியா

என்ன நடக்கிறது இஸ்ரோவில்?

சில மாதங்கள் இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். இஸ்ரோவின் அனுபவமிக்க விஞ்ஞானிகளுக்குத் தனியார் விண்வெளி...

இந்தியா

எது என் ஆவணம்?

இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட்டைக் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் மீண்டும்...

இந்தியா

சோனம் வாங்சுக் என்னும் கொசக்சி பசப்புகழ்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இந்திய அரசியல், கல்வி மற்றும் சமூகத் தளங்களில் பரபரப்பான...

இந்தியா

கடைசி மாவோயிஸ்ட்கள்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அந்தக் காட்டிலிருந்து பாப்பா ராவ் வெளிப்பட்டார். கட்டம் போட்ட நிறம் மங்கிய சட்டை, புழுதி படிந்த கால்சட்டை...

இந்தியா

நீண்ட நாள் பிரதமர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இதன் மூலம்...

இந்தியா

ஒரு நதி, இரண்டு வரைபடங்கள்

இந்தியாவும் நேபாளமும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு கேள்வியில் உடன்படவில்லை: காளி நதி எங்கே பிறக்கிறது? சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கேள்விதான்...

இந்தியா

சிதறிய திரிணாமூல்; சீறுவாரா மமதா?

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையின் மீது அதிருப்தி, உட்கட்சிப் பூசல், ஊழல்...

இந்தியா

கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சமூக வலைத்தளப் பின்தொடர்வோரைக் கொண்ட இணையக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. தற்போது வரை அதைப்...

இந்தியா

வழக்கே நமது வழக்கம்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயினும், சிக்கலான தேர்தல் நடைமுறை இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெரும் சவாலாக உள்ளது. பல கோடி...

இந்தியா

உயரப்போகிறதா பெட்ரோல் விலை?

பெட்ரோல், டீசலின் விலை உயராது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள்...

இந்தியா

வெறி பிடித்த வங்காளம்

2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல இடங்களில் தீவிர வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் நான்கு பேர் இறந்துள்ளனர்...

இந்தியா

பாலுக்குப் பஞ்சம் வருமா?

அதிகரித்து வரும் வெப்பநிலையால் இந்தியாவின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்படும்...

இந்தியா

லடாக்: அடக்கப்படும் அரசியல் அதிகாரம்

2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. தொடக்கத்தில்...

இந்தியா

அங்க என்ன சொல்லுது?

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்திலும் மேற்கு...

இந்த இதழில்

error: Content is protected !!