இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடே காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த காரணிகளே...
Home » கரும்புப் பயிர்கள்
Tag - கரும்புப் பயிர்கள்













