Home » Archives for ஜான்பால் ரொஸாரியோ

Author - ஜான்பால் ரொஸாரியோ

Avatar photo

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி: பொலிவும் நலிவும்

1686ஆம் ஆண்டு. முகலாய மன்னர் ஔரங்கசீப், வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பீஜப்பூரைக் கைப்பற்றினார். சில நாட்களில் ஹைதராபாத்தின் கோல்கொண்டா கோட்டையையும் தன்வசமாக்கினார். அக்காலகட்டத்தில் மதராசப்பட்டினம் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான வணிகக் கேந்திரமாக விளங்கியது. அதன் இயக்குநர் ஜோசையா சைல்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஆட்டம் அபாயகரம்!

இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனது. 1980களின் பாணி படங்கள் டைம்லைனில் உலவிக் கொண்டிருந்தன. ஆண்கள் பெல் பாட்டம் பேண்ட்டுகளிலும் பெண்கள் காலிஃப்ளவர் அளவிலான ரோசாப்பூவைக் கொண்டையில் சொருகியவாறும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்று பொழுதுபோக்குக்காக...

Read More
உலகம்

ஏமன் போர் : முடிவற்ற பாதை

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசும் உள்ளூர் புரட்சி இயக்கமான ஹூதிப் படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ. நா தலையீட்டில் இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குப்...

Read More
இந்தியா

கசக்கும் சர்க்கரை

இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடே காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த காரணிகளே...

Read More
ஆளுமை

20 வருடங்கள், 25 டிரான்ஸ்பர்கள்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 20 ஆண்டுக்கால ஆட்சியர் பணியில் பணியிட மாற்றங்களில் வெள்ளிவிழா கண்டிருக்கிறார். அதாவது, தனது நேர்மைக்குப் பரிசாக இருபது வருடங்களில் 25 முறை பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டிருக்கிறார். துக்காராம் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு...

Read More
உலகம்

இரான் – அமெரிக்கா: மீண்டும் மோதல்; எதுதான் முடிவு?

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப்...

Read More
முகங்கள்

வைகோ: சந்தர்ப்பங்களும் சந்தர்ப்பவாதமும்

1964, சென்னை பாரிமுனையிலுள்ள கோகலே அரங்கில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றினைக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கருத்தரங்கில் திமுகவின் பொதுச்செயலாளர் சி. என். அண்ணாதுரை கலந்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவரான கோபால்சாமி அக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேச்சை அமைத்த...

Read More
உலகம்

விதைக்காமல் அறுவடை

2026 பிப்ரவரி 28. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியிருந்தன. உலக எண்ணெய் வர்த்தகத்தின் பிரதானப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி, இரானின் கட்டுப்பாடுக்குள் வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கும் ஏறியது. மொத்த உலகமும் எண்ணெய் தட்டுப்பாட்டில் வதங்கிக் கொண்டிருந்த போது, ஒரு...

Read More
தமிழ்நாடு

அமோக வெற்றிகள், அதிர்ச்சியூட்டும் தோல்விகள்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகின. தேர்தலுக்கு முன் வெளிவந்த அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் அவை தவிடுபொடியாக்கியுள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக இரண்டாம் இடத்துக்குத்...

Read More
விளையாட்டு

அம்பதாயிரம் கோடிப் பே!

இந்திய ஆன்லைன் கேமிங் துறைக்கான புதிய விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன. PROG (Promotion and Regulation of Online Gaming) சட்டத்தின் கீழ் இப்புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தவும், சூதாட்டங்களைத் தடுக்கவும் OGAI (Online Gaming Authority of India) என்னும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!