ஆற்றில் குளித்துவிட்டுக் கரை ஏறும்போது ஏதோவொன்று தலை மீது பட்டுக் கீழே விழுந்தது. அதன் பழுப்பு நிற ஓடு வெடித்து உள்ளிருக்கும் புளி தெரிந்தது. மகள் முகர்ந்து பார்க்கக் கையில் எடுத்தாள். கண்களும் மூக்கும் ஒரே நேரத்தில் மூளைக்குச் சமிக்ஞை அனுப்ப நாக்கில் எச்சில் ஊறியது. தயிர் சாதப் பிரியர்களையும்...
Home » புளிக்குழம்பு
Tag - புளிக்குழம்பு













