Home » நூல்வெளி நாட்டினர் – 8
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 8

ஆடச் சொல்லாதே  

அமீரகத்தின் பாலைவனச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பல சொகுசுகள் இயல்பாகக் கிடைத்து விடுகின்றன. குறிப்பாக, எங்கும் நிறைந்திருக்கும் கண்ணாடித் தூய்மையும்  தடையற்ற பாதுகாப்பும் அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிப்போகின்றன.

அவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு, பள்ளிக்குச் செல்லும் நவீனப் பேருந்து, வார இறுதியில் அவர்கள் பயணம் செய்யும் சாலைகள், பொதுக் கழிப்பறைகள் கூட ஒரு நேர்த்தியான அழகியலைத் தன்னுள் கொண்டிருக்கும்.

பெற்றோரின் பொருளாதார வசதிக்கேற்ப வீட்டின் சதுர அடியும், வீட்டின் சொகுசும் மாறும். ஆனால் பொது இடங்களில் அவர்கள் அனுபவிக்கும் இந்தத் தடையற்ற ஒழுங்கும் நவீனமும் மாறாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!