நள்ளிரவில் பெய்ரூட், பேய் நகரம் போலத் தோன்றும். உலகெங்கும் சுமார் ஒன்றரை கோடி லெபனானியர்கள் வசிக்கிறோம். ஆனால் நாட்டுக்குள் அறுபது லட்சம் பேர்தான்.
நூல்வெளி நாட்டினர்
ராணுவ அனுபவம் இருப்பதால் துபாய் போன்ற நாடுகளில் எங்களுக்கு பாதுகாப்புப் பணி கிடைக்கிறது. ஐ.நா. சபையின் அமைதிப் படையில் நேபாள வீரர்கள் பணியாற்றி...
பாரசீக மொழியில் 'ஆதர்' (Adar) என்றால் நெருப்பு. 'அஜர்பைஜான்' என்ற சொல்லே 'நெருப்பின் பாதுகாவலர்கள்' என்ற பொருளில் உருவானதுதான்.
'ஃபார்பிடன் சிட்டி' அரண்மனையின் பாரம்பரியச் சீனக் கட்டடக்கலையை முன்னிறுத்தி இது கட்டப்பட்டது. மஞ்சள் நிறக் கூரைகளும், வளைந்த முகப்புகளும் சீனாவை...
'இந்த இடத்துக்கு துவாரக் மொழியில் 'தஸிலி நஜர்' என்று பெயர். அதற்கு 'ஆறுகளின் பீடபூமி' என்று பொருள். இன்று அங்கே ஆறுகள் இல்லை. வறண்ட பள்ளத்தாக்குகள்...
'பஜாவ்' கடலின் ஜிப்ஸிகள். ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியாவுக்கு இடைப்பட்ட கடல்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நிலம் என்பது வேற்றுக்...
கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும், யுனெஸ்கோவும் இந்தப் பல்கலைக்கழகத்தை 'தொடர்ச்சியாக இயங்கி வரும் உலகின் பழைமையான கல்வி நிறுவனம்' என்று அங்கீகரித்துள்ளன.
ரோமானியர்கள் கார்த்தேஜை அழித்தபோது, அதன் அடையாளமே தெரியக்கூடாது என்பதற்காக அந்த நகரத்தின் மீது உப்பைப் தூவி, இனி எதுவும் முளைக்கக் கூடாது என்று...
ஆலிவ் மலை, கல்வாரி மலை என ஜெருசலேமின் நிலப்பரப்பை பாறை மலைகளில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். எத்தியோப்பியர்களின் முக்கியமான ஆன்மிகத் தலம்...
அலெக்சாண்டர், காசாவிலிருந்து ஐந்நூறு தாலந்து எடையுள்ள குங்கிலியத்தை லியோனிடாஸுக்கு அனுப்பி, ‘இனிமேல் கடவுள்களிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்’ என்றார்.
மொத்த இலங்கையும் ஸ்தம்பித்துப் போனது. இது ஒரு நாள், இரண்டு நாள் காட்சியாக இருந்துவிட்டுப் போகவில்லை. மக்கள் தினந்தோறும் வாழப் போராட வேண்டியிருந்தது.
2017 ஆகஸ்ட் மாதம் ஒரு நள்ளிரவில் ராணுவம் எங்கள் கிராமத்தைச் சூழ்ந்தது. எங்களை வீட்டை விட்டு வெளியே இழுத்துப் போட்டார்கள். அது திட்டமிட்ட அழிப்பு.
'லிபியா என்றாலே எண்ணெய்தான் நினைவுக்கு வரும். எங்களின் உண்மையான செல்வம் சஹாரா பாலைவனத்தின் அடியில் புதைந்திருக்கும் நன்னீர்க் கடல்' என்றான் காரீம்.
ஆபரேஷன் வாங்குவார்ட், ஆபரேஷன் ஹால்ட் போன்ற பெயர்களில் படைகளை அனுப்பினார்கள். இயந்திரங்களைப் பறிமுதல் செய்து எரித்தார்கள்.
இப்னு சீனா எழுதிய 'அல்-கானூன் ஃபி-திப்' (The Canon of Medicine) என்பது வெறும் மருத்துவ நூல் மட்டுமல்ல; அது ஏழு நூற்றாண்டுகள் உலக மருத்துவத்தின்...
'சூடானின் சாபம் அங்கிருக்கும் அரசியல்வாதிகள். கிட்டத்தட்ட முப்பது வருடம் உமர் அல்-பஷீர் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். ரொட்டி வாங்கக்கூட மக்கள்...
'அல்-மோக்கா' மலைச்சரிவுகள்ல விளையுற காபிக்குத் தனி மதிப்பு இருக்கு. மத்த காபியை விட மோக்கா காபில சாக்லேட் சுவை இயற்கையாவே இருக்கும். உலகம் முழுக்க...
பாலஸ்தீனப் பண்பாட்டில் ஆலிவ் மரம் என்பது எங்களது மூதாதையர்களின் அடையாளம். சில மரங்கள் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானவை. அவற்றை நாங்கள் 'ரூமி' மரங்கள்...
மஹ்ஃபூஸ் முன்பே எச்சரித்த அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை இன்றும் ஒரு நிழலாகத் தொடர்கிறது. அவர் காட்டிய எகிப்து ஒரு கண்ணாடி போன்றது. அழகும் தெரியும்...
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் குர்திஸ்தான் வொர்கர்ஸ் பார்ட்டி போன்ற அமைப்புகள் தன்னாட்சி உரிமைக் கேட்டுப் போராடுகிறார்கள்.அவர்களைத் தீவிரவாத...
பஷீரின் பெயரைக் கேட்டதும் உற்சாகமானேன். 'பஷீரை எனக்கும் பிடிக்கும். 'பால்யகால சகி' படிச்சிருக்கீங்களா?' என்றேன். அவர் 'அனர்க்க நிமிஷம்' பற்றிப்...
மார்கோஸை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்பட்ட காலம் அது. ஜோஸ் எழுதிய 'மாஸ்' நாவல் அந்தச் சர்வாதிகார அடக்குமுறைகளைப் பற்றியது.
'குரூப் ஸ்டடி' என்பதன் உண்மையான அர்த்தத்தை இங்குள்ள கண்ணாடி அறைகளில் காண முடியும்.
ஆயுதங்கள் இல்லாம வெறும் தலைமுடியைக் காத்துல பறக்கவிட்டு வீதியில நிக்கிற பெண்களோட தைரியத்துக்கு முன்னாடி என்ன செய்ய முடியும்?
பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்தரம் பெற்ற பிறகு அது கனவுகளின் தேசமாக மாறியது. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் அங்கு ராணுவப் புரட்சிகள் நடந்தன.














