கல்வி மற்றும் பணி நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற பலூச்சிகள் தமது நிலத்தின் விடுதலைக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்...
பலூசிஸ்தான்
பாகிஸ்தானின் மாநிலங்கள் பிய்த்துக்கொண்டு போக விரும்புகின்றன. நாடு உருவானதில் இருந்து அவர்களுக்கு நிம்மதி என்ற ஒன்றில்லை. மகிழ்ச்சி என்ற ஒன்றில்லை...
இந்திய நிலப்பரப்புக்குள் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டை ஒடுக்குவது ஒரு பணி என்றால், பாகிஸ்தானின் கவனத்தை அதன் உள்நாட்டுப் பக்கம் திருப்ப முயற்சி மேற்கொள்வது...
மிர் யார் பலோச் ஐநாவை மட்டும் உதவிக்கு அழைக்கவில்லை. இந்தியாவையும்தானே அழைத்தார்? அம்மா என்றழைக்காத உயிரில்லையே தொனியில் அல்லவா தொடர்ச்சியாகப்...
இயக்கங்களுக்கிடையே சமரசமும் ஓரளவு இணக்கமான சூழலும் உருவாகியிருந்ததால் பி.எல்.ஏவின் இந்தத் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மற்ற போராளிக் குழுக்கள்...
மஹ்ராங் பார்க்காத கொடுமைகள் இல்லை. ஆனால் எதற்கும் அவர் மனம் தளர்ந்ததில்லை. இருக்கும் வரை போராடுவோம்; ஒருவேளை இறந்துவிட்டால் நம்மைப் பார்த்து...
பெரும்பாலும் சீன அதிகாரிகள், சீன சரக்குகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் ரயில் இது. குவெத்தாவில் ரயில் ஏறுபவர்கள்கூடப் பெரும்பாலும் பணி...
இரானின் குற்றச்சாட்டு, குறிப்பிட்ட இயக்கம் இரானிய பலூசிஸ்தான் பிராந்தியத்துக்குள் கிளர்ச்சி செய்து, பிரிவினைக்கு வித்திடுகிறது என்பது. பாகிஸ்தான்...
BRAS என்ற கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு, பி.எல்.ஏவினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தோல்வியடைந்தது பலூச்சி இயக்கங்களுக்கு ஒரு பின்னடைவு...
நாற்பது ஆண்டுகளாக ஆசியப் பிராந்தியத்தில் தோல்வியுற்ற விடுதலை இயக்கங்களின் தோல்விக்கான காரணங்களை BRAS கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு அவர்கள் மிகத்...
1951 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானும் சீனாவும் பிரிக்கவே முடியாத நல்லுறவுடன் இருப்பதுதான் பெரும் பிரச்னை. பாகிஸ்தான் - சீனா இடையே உள்ளது வெறும் நட்புறவு...
இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. உளவாளிகள் பிடிபட்டாலும் இந்திய உளவுத் துறை பலூசிஸ்தானில் வேலை செய்வதற்கான வலுவான...
பி.எல்.ஏவின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல் சம்பவத்துக்கு முன்னால் பலூசிஸ்தான் என்கிற பிராந்தியத்தின் பெயர் செய்திகளில் அடிபட்டு எத்தனை ஆண்டுகள்...
பாகிஸ்தானின் தோழன் என்று சொல்லிக்கொண்டு சீனா பலூசிஸ்தானுக்குள் வந்து கடை போட ஆரம்பித்ததில் அவர்கள் உண்மையிலேயே நிலைகுலைந்துவிட்டார்கள்.
மூத்த தலைவர்கள் சிலர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. BLA அதைக் கடுமையாக மறுத்தது. ஆயினும் சாட்சியங்களும் ஆதாரங்களும் மோசடி...
எப்போது ஓர் இயக்கம் மக்கள் வெறுப்படையும்படியான காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறதோ, அப்போது அதன் இலக்கு சிதறிப் போகும். ஆதரித்தவர்கள் விட்டு விலகத்...
சுலைமான் தாவூத், திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இனி பலூசிஸ்தானுக்கு நானே ஆட்சியாளர். பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டது.
அதிபரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதுவும் ஒரு துணை ராணுவ முகாமின்மீது நடத்தப்பட்டிருக்கிறது. என்றால் உங்கள் பாதுகாப்பு என்ன லட்சணம் என்று...
சோவியத் உளவாளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற போராளி இயக்கத்தைப் பிறகு வந்த தாலிபன் ஆதரித்திருக்கச் சற்றும் வாய்ப்பில்லை. ஆனாலும் எப்படி இது...
மார்ச் 17, 2005 அன்று தேரா புக்தியில் போர் தொடங்கியது. ராணுவம் கண்மண் தெரியாமல் ராக்கெட் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. தரைப்படை ஒரு பக்கம்...
பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயமாகக் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்ததால் அவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்கள். அங்கிருந்து கனடாவில் குடியேற...
ஜனவரி 2, 2005 அன்று ஒரு சம்பவம் நடந்தது. சரியாகச் சொல்வதென்றால் பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களின் இறுதிப் போர் தொடங்கக் காரணமான சம்பவம் அதுதான்.
இரண்டாயிரமாவது ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி BLA தனது தாக்குதல்களை ஆரம்பித்தது. அது, முந்தைய பலூச்சி போராளி இயக்கங்கள் நிகழ்த்திய தாக்குதல்களில் இருந்து...
ஆப்கன் போரில் அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டதுமே பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களை ஒடுக்கி வைக்க வேண்டிய கட்டாயம் முஷாரஃப்புக்கு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பார்க்காத ஆட்சிக் கலைப்பில்லை; ராணுவப் புரட்சியில்லை; ராணுவ ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால் அந்நாட்டின் சரித்திரத்தில் அம்மக்கள் ஜியாவுக்கு...














