Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 8
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 8

நடிப்புக்கு அப்பால்

ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள் அவரைப் பற்றி பெரிதும் பகிர்ந்து கொள்வது இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, அவரது எளிமை. இரண்டாவது, ஆன்மிகம்.

ரஜினி தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை என்றுமே வெளியில் காட்டிக் கொண்டதில்லை. சினிமா நடிகர்களில் இன்று வரை விக் வைத்துக் கொள்ளாமல், மேக்கப் போட்டுக்கொள்ளாமல் விழாக்களுக்கு வரும் ஒரே நடிகர் இவர் மட்டுமே.

இயல்பாக இருந்தால் மக்களில் ஒருவனாக உணர்வேன். அவர்கள் மொழியில் என்னால் பேச முடியும். எனக்குப் பெரிதாகப் பேசத் தெரியாது, நல்ல தமிழ் உச்சரிப்பு கூட இருக்காது, ஆனால் மனத்திலிருந்து பேசுவேன் என்கிறார் ரஜினிகாந்த்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!