Home » Archives for நா. மதுசூதனன்

Author - நா. மதுசூதனன்

Avatar photo

வெள்ளித்திரை

அஞ்சலி: சிங்கீதம் சீனிவாசராவ்

படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் இயக்குநரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்கள் தொடர் படப்பிடிப்பு. அதனால் உடல்நலம் சரியில்லாமல் போனது. அசரவில்லை அவர். வீட்டில் அதன் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது வழியாக அவர் படப்பிடிப்பைப் பார்வையிட்டார். தன்...

Read More
விளையாட்டு

உலகே மைதானம், ஓட்டமே வாழ்க்கை

ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று போட்டிகளில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம். நான்கு பேர் கொண்ட...

Read More
திருவிழா

மீனாட்சி வீட்ல விசேஷம்

மதுரை மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் வசிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் 17 அன்று விமரிசையாக நடைபெறுகிறது. மதுரை மக்களைப் பொறுத்த வரை, தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விசேஷம் போலத்தான் இதைப் பார்க்கிறார்கள். பொதுவாகவே...

Read More
ஆளுமை

அஞ்சலி: சாலமன் பாப்பையா

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை அருகில் உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் 1936இல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். தான் படித்த கல்லூரியிலேயே...

Read More
முகங்கள்

பேனாக் கடை சீனி தாத்தா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் டெம்பிள் பார்க் என்ற ஹோட்டல் உண்டு. அதன் வாசலில் ஒரு ஓரத்தில் உள்ள பேனாக்கள் ரிப்பேர் செய்யும் சிறிய கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு அடி நீள மேஜை. உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலி. அதில் ஒரு அட்டையை வைத்துக் கட்டி வைத்திருக்கிறார். கோவில் பக்கம்...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: சௌகார் ஜானகி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். சங்கரமஞ்சி ஜானகி என்ற பெயர் கொண்ட இவர், ராஜமுந்திரியில் 12.12.1931 அன்று பிறந்தார். அப்பா, வெங்கோஜி ராவ். அம்மா, சச்சி தேவி. ஆந்திராவில் பிறந்தாலும் சென்னையைத் தன்னுடைய ஊராக வரித்துக் கொண்டவர். பள்ளிப்படிப்பின் போதே வானொலியில்...

Read More
உணவு

சிட்னியில் ஒரு சிற்றுண்டி யாத்திரை

காலையில் மெதுவடை, நண்பகல் மசால் வடை, மாலை கீரை வடை என்று சாப்பிட்டு வளர்ந்த ஆள் நான். ஒருகட்டத்தில் வடைக்கே என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தேன். உலகுக்குப் பொறுக்குமா? ஆசிரியர் ஓர் அதிகாலையில் அழைத்தார். மதுரையில் உள்ள முக்கிய வடைத்தலங்களுக்குச் ஒரு யாத்திரை...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: எஸ். ஜானகி

ஒரு பெயரில் ஆயிரம் நபர்கள், லட்சம் நபர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயரைச் சொன்னால் ஒரே ஓர் உருவம் மட்டுமே மனத்தில் தோன்றும்படியாக வாழ்ந்து மறைவோர் சொற்பம். எஸ். ஜானகி மறைந்தார். 23.04.1938 இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்லபட்டலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சிஸ்டலா ஸ்ரீராம மூர்த்தி ஜானகி தன்னுடைய...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: இயக்குநர் பாக்யராஜ்

திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் கே பாக்யராஜ், ஜூன் 27 அன்று தனது 73ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய குருநாதர் பாரதிராஜா மறைந்த இரண்டே வாரங்களில் இவரும் மறைந்தார். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953 ஜனவரி 3ஆம் தேதி கிருஷ்ணசாமி...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: பாரதிராஜா

சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!