மனித உணர்வுகள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் இருந்து வருபவையே. அதில் சிலவற்றை மட்டும் சௌகரியமாக ஒவ்வொரு முறையும் தள்ளிவைத்து விடுகிறோம், அதிலும் பெண்கள் சார்ந்த விஷயங்களை ‘ஹார்மோன் கோளாறுகள்’ என்று எளிதாகக் கடந்து விடுவோம். வீடுகளில், அலுவலகங்களில்தான் உரத்த குரலில் பேசத் தொடங்கி, வார்த்தை வராமல்...
Tag - உளவியல்
“மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டால், அவர்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” என்று மகளிர் தினத்திற்காக விளம்பரம் செய்திருந்தது ஈரோட்டில் ஓர் உணவகம். இணையத்தில் அந்த விளம்பரம் வேகமாகப் பரவியது. ஈரோடு பிரப் சாலையில் உள்ளது கோஹினூர் விடுதியில் உள்ள...













