Home » Archives for ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Avatar photo

முகங்கள்

டாடா: ஒரு பைபை, ஒரு வெல்கம்

‘மூன்றாவது முறையாகத் தலைமைப் பொறுப்பைத் தொடர விரும்பவில்லை’ என்று அறிவித்திருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் சந்திரசேகரன். ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி டாடா குழுமத்தினருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், வரும் பிப்ரவரி மாதத்தோடு தன்னுடைய பதவிக் காலம் முடிவதால், நிர்வாகம் அடுத்த...

Read More
உலகம்

ஒரு கூடை சன்லைட் = ஒரு லிட்டர் குடிநீர்

தென்கொரியாவின் உல்சான் தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியைக் கொண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கடல் நீரைக் குடிநீராக மாற்றுவது உலக நாடுகளில் பல வகைகளில் செயல்படுத்தப்படும் முறைதான். ஆனால் பம்புகள் எதுவுமில்லாமல்...

Read More
உலகம்

பசுமைப் பெருஞ்சுவர்

சீனாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளில் இருக்கும் கோபி, தக்லமாக்கன் பாலைநிலங்கள் உலக அளவில் மிகப் பெரிய வறண்ட நிலங்கள். சீனாவுக்குத் தெற்கே உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடர்கள், இந்தப் பகுதிகள் மழைப்பொழிவைப் பெறாத வண்ணம் தடுத்துவிடுகின்றன. தக்லமாக்கன் பாலைநிலத்தில் ஏற்படும் மணல் புயல்கள் பல...

Read More
பெண்கள்

கோபம் கண்ணீராகும்போது…

மனித உணர்வுகள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் இருந்து வருபவையே. அதில் சிலவற்றை மட்டும் சௌகரியமாக ஒவ்வொரு முறையும் தள்ளிவைத்து விடுகிறோம், அதிலும் பெண்கள் சார்ந்த விஷயங்களை ‘ஹார்மோன் கோளாறுகள்’ என்று எளிதாகக் கடந்து விடுவோம். வீடுகளில், அலுவலகங்களில்தான் உரத்த குரலில் பேசத் தொடங்கி, வார்த்தை வராமல்...

Read More
இந்தியா

கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சமூக வலைத்தளப் பின்தொடர்வோரைக் கொண்ட இணையக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. தற்போது வரை அதைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மட்டும் இருபத்திரண்டு மில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது. எல்லா மகத்தான புரட்சிகளும் ஆரம்பிக்கும் இடத்திலேயே இதுவும்...

Read More
உலகம்

இன்னொரு ஆயுத வியாபாரி

எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் மீண்டும் ராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் டகைச்சி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தடை நீக்கத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் ஆயுத ஏற்றுமதியை முழுவதுமாக நிறுத்தியிருந்தது...

Read More
கல்வி

ரீல்ஸுக்குத் தடா

டெல்லியின் கல்வித் துறை இயக்குநரகம், மார்ச் 25ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் காணொளிகளைப் பதிவு செய்யக்கூடாது. இந்தத் தடை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்கள்...

Read More
உலகம்

லெஃப்டா? ரைட்டா?

டென்மார்க்கில் மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இங்கே நாம் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு நடுவே தேர்தல் அறிக்கைகளிலும் பரப்புரைகளிலும் மும்முரமாக இருந்த வேளையில், டென்மார்க் மக்கள் தங்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர். டென்மார்க்கில் ஜனநாயக முறைப்படி...

Read More
இந்தியா200

1967 – 1976: இருண்ட காலம்

போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு. 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முடிவின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...

Read More
உலகம்

பிரதமராகும் ராப் பாடகர்

மார்ச் ஐந்தாம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. செப்டம்பரில் ஏற்பட்ட ஜென் ஸீ கலவரத்துக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் இது. அரசியல் குளறுபடிகளுக்குப் பெயர்போன பிராந்தியம். 1990ஆம் ஆண்டிலிருந்து இதுவரை முப்பத்து இரண்டு அரசுகள் பொறுப்பு வகித்திருக்கின்றன. அதில் ஒன்று கூட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!