பெரிய எழுத்துகளில் ‘நமது உலகம் நூலகம்’ என்ற வாசகம் நம்மை வரவேற்கிறது. இருண்ட வளாகம், சில விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது. அதிலும் சில சரியாக எரியவில்லை. நாம் சுற்றித் திரிந்த நேரம் முழுதும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தன. ஓடாத ஃபேன்கள் சில. போடாத ஃபேன்கள் சில. மின் சிக்கனம் அவசியம்தான்...
Home » Archives for ஶ்ரீதேவி கண்ணன் » Page 10