Home » தொடர்கள் » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 50

ஆப்பிள் நாகரிகம் ஒரு டிரில்லியன் டாலர் என்னும் இலக்கை எட்டியது ஆப்பிள். குக் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பலன் இது. அடுத்தடுத்த ஆண்டுகளில்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 49

காலமும் கருவிகளும் மேக், ஐபாட், ஐபேட், ஐஃபோன் இவையாவும் ஜாப்ஸ் இருந்தபோதே அறிமுகமானவை. குக் தலைமையேற்ற பின்னர் இக்கருவிகளில் அடுத்தடுத்த வெர்ஷன்கள்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 48

பணம் ஒரு நாளில் நாம் அதிக நேரம் பார்ப்பவை திரைகள். ஃபோன், மானிட்டர், டிவி என எங்கெங்கும் பயனர்களைக் கவர்வதில் திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 47

நலமறிய ஆவல் ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் மையம் ஐ.ஓஎஸ். எனவே அதைத் தொடர்ந்து அப்டேட் செய்துவந்தது ஆப்பிள். அந்த வரிசையில் அடுத்து வந்த வெர்ஷன் iOS 8...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 46

வேகம் டிம் குக் தலைமையில் ஆப்பிள் வேகமெடுத்தது. நிகர லாபம் பதின்மூன்று பில்லியன் டாலர் என்னும் நிலையை எட்டியது. இது பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகம்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 45

மன்னிப்பு ஜாப்ஸ் இல்லாத முதல் வருடம் மிகவும் சவாலாக இருந்தது. புகழும், அது தரும் வெளிச்சமும் டிம் குக்கிற்கு முக்கியமல்ல. தானுண்டு, தன் வேலை உண்டு...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 44

ஆறு மனமே ஆறு ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது. ஜாப்ஸின் இறப்புக்கு...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 43

பித்தா… மேடைக்கு வந்தார் ஜாப்ஸ். வழக்கத்தை விட மெதுவான நடை. மெலிந்த தேகம். ஜாப்ஸைப் பார்த்தவுடன் அரங்கமே எழுந்து நின்றது. தங்கள் அன்பைக்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 42

கட்டுப்பாடு ஆப்பிளுக்கு ஒரு புதிய போட்டி உருவானது. அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத போட்டியாளர். கூகுள். ஆப்பிள் தங்களுடைய ஐஃபோனுக்காக ஒரு ஆபரேட்டிங்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 41

ஐபேட் ஐஃபோன் அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளிலேயே நம்பர் ஒன் இதுதான் என்று பேசத்தொடங்கியிருந்தனர். பயனாளர்களின் தேவைகளை உணர்வதில்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 40

ஜீசஸ் ஃபோன் கேன்சருக்கும் ஜாப்ஸுக்குமான போராட்டம் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். ஒருகட்டத்தில், தான் குணமாகிவிட்டதாக வெளியுலகுக்கு...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 39

நோய் ஜாப்ஸ் வினோதமான நம்பிக்கைகளால் ஆனவர். அதுவே அவருடைய பலம். பலவீனமும். தனது நம்பிக்கைகளால் ஜாப்ஸ் பெற்றவை அதிகம். இழந்தவை அதனினும் அதிகம். ஜாப்ஸ்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -38

பாடம் ஆப்பிள் செய்த அனைத்துமே வெற்றியா என்றால் இல்லை. அவர்கள் முனைந்து செய்து, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத திட்டங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 37

இசை ‘டாப் 100’ என்றொரு திட்டம். ஜாப்ஸ் ஆண்டுதோறும் இதை விமரிசையாக நடத்திவந்தார். ஆப்பிள் பணியாளர்களில் ஆகச் சிறந்த நூறு பேரைத்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 36

கடை விரித்தேன் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தயாராகிக்கொண்டிருந்தது. யூஸர் இண்டர்ஃபேஸ் டீமை ஜாப்ஸ் மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதற்கென அவரே...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 35

டிம் குக் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக இருந்தது. திரும்பி வந்த முதல் வருடத்திலேயே iMAC. இதுபோக, அவருடைய மேற்பார்வையில் புத்தம்புதிய...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 34

குவியம் ‘என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சிறப்பான கருவிகளைச் செய்யும் உபாயம்’. தன் முன்னிருந்த...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 33

மாற்றி யோசி ‘இதைவிட நல்ல காந்தி படம் இல்லையா?’ ஜாப்ஸின் குரலில் கோபம். அவர் முன் நின்றிருந்த அந்த டிசைனருக்குச் சில நொடிகள் என்ன...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 32

தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 31

ஜாப்ஸ் 2.0 நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 30

அடுத்து… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 29

நீயா? நானா? வாஸ் அமைதியாக விலகிக்கொண்டார். ஜாப்ஸின் சிக்கல்கள் அதிகரித்தன. தினமொரு பிரச்சினை. சில தொழில்நுட்பம் சார்ந்தவை. பலவும் வியாபாரம் சார்ந்தவை...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 28

பிரிவு ஜாப்ஸின் முப்பதாவது பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடினார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே இது வியப்பு...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 27

B டீம் 1984இல் மேக் வந்தது. ஜாப்ஸின் புகழ் புதிய உச்சத்தைத் தொட இது காரணமாக இருந்தது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மேக் குறித்த உரையாடல்கள்...

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 26

ஆப்பிளும் பில் கேட்ஸும் பில் கேட்ஸ் பிறந்த ஆண்டு 1955. ஜாப்ஸ் பிறந்ததும் அதே வருடம்தான். இருவருக்கும் பொதுவான ஒன்று ‘ஆர்வம்’. எதையாவது...

இந்த இதழில்

error: Content is protected !!