சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி...
இந்தியா
கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது...
ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத்...
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல்...
உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக...
ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும்...
கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த...
70 பண்டிதர்கள் கொண்ட குழு இணைந்து இந்துக்களுக்கான நடத்தை விதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி, பராஷர் ஸ்மிருதி, தேவல் ஸ்மிருதி...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு...
ஒரு மாத காலமாக இந்தியர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பேடிஎம். இனிமேல் பேடிஎம் வேலை செய்யாதா? பேடிஎம் வாலட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப வங்கிக்...
2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின்...
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம்...
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு...
‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட்...
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட...
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் பல மசூதிகளின் அடியில் கோயில் இருந்ததாக வழக்குகள் நிலுவையில் இருப்பதைப் பட்டியலிட்டு, எதிர்வரும்...
இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல்...
1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு...
2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள்...
1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது நம் நினைவில் இருக்கும். அதற்கு முன்பு அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள்...
நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல்...
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி...
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன்...
அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார்...
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம்...













