Home » இந்தியா » Page 9

இந்தியா

இந்தியா

மம்தாவின் கைகளில் அடங்குமா ‘இண்டியா’?

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய்...

இந்தியா

பா – ரத் – ஆகுமா?

பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும்...

இந்தியா

ஜி 20: நாம் சாதித்தது என்ன?

செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர்...

இந்தியா

காஷ்மீர் தேர்தல்: ஓட்டுகளும் ஓட்டைகளும்

2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து...

இந்தியா

களவாணி 3: புத்தம் புதிய சீனப் பதிப்பு

இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி...

இந்தியா

காஷ்மீரில் லித்தியம்: லாபங்களும் அபாயங்களும்

எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம்...

இந்தியா

ஒரே நாடு ஒரே அக்கப்போர்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள்...

இந்தியா

இரு வல்லவர்கள்

மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின்...

இந்தியா

ஆளுநருக்கு எவ்வளவு அதிகாரம் உண்டு?

மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய...

இந்தியா

ரோவர் நடக்கிறது. இனி என்ன நடக்கும்?

சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டாயிற்று. அந்தத் திக்திக் நிமிடங்களையும் அதனைத் தொடர்ந்த பரவசத்தையும் மானிட குலமாக நின்று அனுபவித்தாயிற்று. அடுத்தது...

இந்தியா

சந்திரயான் 3: இன்று நிகழும் சரித்திரம்

நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக்...

இந்தியா

இருவர் உள்ளம் (புதிய காப்பி)

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது...

இந்தியா

ஜி20: படம் வரைந்து பாகம் குறித்தல்

கோவிட் தொற்று தெரியும். பொருளாதாரத் தொற்று? தொண்ணூறுகளின் இறுதியில் ஆசியப் பொருளாதார நெருக்கடி நிலைமை நினைவிருக்கிறதா? வெளிநாட்டுக் கடனால்...

இந்தியா

மணிசார், ராஜாசார் அல்ல; இது புவிசார்!

ஊத்துக்குளி வெண்ணெய், காரைக்குடி கண்டாங்கி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று அடிக்கடி புழங்கக் கூடிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏன் இவற்றை ஊர்ப்...

இந்தியா

உப்புமா செய்வது எப்படி?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக...

இந்தியா

இந்தியா: இன்று வரை

வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் – இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நம் நாடு சந்தித்த மிக...

இந்தியா

உப்புமா எதிர்ப்புக் கூட்டணி

திமுக உறுப்பினர் சிவா மக்களவையில் பேசும்போது உப்புமாக் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். உப்புமா வேண்டாம் என்று சொல்லிய கல்லூரி மாணவர்களிடம் என்ன வேண்டும்...

இந்தியா

யாரு சார் நீங்கல்லாம்?

அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல அமெரிக்க ரிட்டர்ன் அரசியல் வாரிசுகளும் சினிமாக்களில் பிரபலம். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அப்படி ஒருவர்...

இந்தியா

மணிப்பூர்: கலவர காலக் குறிப்புகள்

நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல்...

இந்தியா

நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!

டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட்...

இந்தியா

நிலவைப் பிடித்தல் பற்றிய குறிப்புகள்

வருகின்ற ஜூலை பதினான்காம் திகதி சந்திரனை நோக்கிப் புறப்படும் இந்திய விண்கலம் சந்திரயான் 03 திட்டத்தின் மொத்தப் பெறுமதி 615 கோடிகள்! நீல்...

இந்தியா

பொது சிவில் சட்டம்: இப்போது என்ன அவசியம்?

பொது சிவில் சட்டம் (Common Civil Code). பிரதமர் மோடி கடந்த ஜூன் 27-ஆம் தேதி போபாலில் இதைப் பற்றிப் பேசிய பிறகு பலரும் எதிர்த்தோ ஆதரித்தோ பேசத்...

இந்தியா

மணிப்பூர்: மயானமாகிக்கொண்டிருக்கும் மாநிலம்

ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும்...

இந்தியா

சாதிப்பாரா நிதிஷ்குமார்?

இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம்...

இந்தியா

கூடித் தொழில் செய்

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு...

இந்த இதழில்

error: Content is protected !!