Home » Archives for அ. பாண்டியராஜன்

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

இந்தியா

எது என் ஆவணம்?

இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட்டைக் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் மீண்டும் தெரிவித்திருக்கிறது. ஒருவர் இந்தியக் குடிமகன்தானா எனப் பல்வேறு கட்ட சோதனைகள் மூலமாகச் சரிபார்த்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களில்...

Read More
தமிழ்நாடு

விஜய் ஆட்சி: முதல் மாத ரிப்போர்ட்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இரண்டு மாதங்களில் 500...

Read More
தமிழ்நாடு

மீதிமுக?

தமிழக அரசியல் களம் புதிய சூழலுக்கு மாறியிருக்கிறது. தவெகவின் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு அரசியல் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுகவை...

Read More
தமிழ்நாடு

ஜனநாயகம் படும் பாடு

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. 118 இடங்களைக் கைப்பற்றும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்கும் என்ற சூழலில், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்...

Read More
தமிழ்நாடு

விசில் அலையில் வீழ்ந்த கழகங்கள்

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 10

கருணாநிதி திமுகவும் சோனியா காங்கிரஸும் 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதற்குப் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. 1996 நாடாளுமன்றத் தேர்தலில்...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 9

கலைஞர் திமுகவும் இந்திரா காங்கிரஸும் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்திலிருந்த நெடுஞ்செழியனைப் பின்னுக்குத் தள்ளி, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்தார். தனக்கென ஒரு கூட்டணியைக் கட்சிக்குள்ளேயே...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 8

பங்கு கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்பி வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் வரும்போதெல்லாம் அந்த முழக்கத்துக்கு அவர்களே விடுமுறை அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப்...

Read More
தமிழ்நாடு

தேர்தலும் சட்டம் ஒழுங்கும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைக்குத் தொடங்கிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை அமலில் இருக்கும். தேர்தலைச் சமரசமின்றி நடத்துவதற்கான ஏற்பாடாக அதிகாரிகளை இடம் மாற்றும் நடைமுறையும் வழக்கமானது. ஆளும் கட்சிக்கு ஆதரவான பல...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 7

சமூகநீதியும் சாதி அரசியலும் பாட்டாளி மக்கள் கட்சி தன் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இருபதுக்கும் குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதினெட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாமகவின் பேரம் பேசும் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!