Home » நூல்வெளி நாட்டினர் – 14
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 14

மகிழ்ச்சியான அரேபியா

முகமது பின் ரஷித் நூலகத்தின் ‘தி மேப்ஸ் அண்ட் அட்லஸ்’ பகுதிக்குள் நுழைந்தபோது, பழைய காகிதங்களின் வாசனை நாசியைத் துளைத்தது . அங்கிருக்கும் நிலப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தின் சாட்சிகள்.

பேஸ்டல் நீலநிற ஹிஜாப் அணிந்த பெண் ஒருத்தி, குனிந்தபடி மேஜையில் மிகத் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் சென்றபோது, மேஜையில் விரிந்திருந்த அந்தப் பெரிய நிலப்படம் கண்ணில் பட்டது. அதிலிருந்த அரேபியத் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அவள் பார்வை நின்றிருந்தது.

அவள் பெயர் சல்மா. தற்போது துபாயில் கட்டடக்கலை பயின்று கொண்டிருக்கிறாள். ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரிலிருந்து வந்தவள். அவள் பார்த்துக் கொண்டிருந்த வரைபடம் மிகவும் பழமையானது. மெல்ல அவளருகே சென்று, ‘இது ஏமன் வரைபடம் தானே?’ என்று கேட்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!