தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி? வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின்...
Author - ரா.தீ.தி. மாறன்
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப் ப்ரவுனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. நாடகத்தின் நவீன வடிவமாக டாக்கீஸ் இருப்பது போல், புத்தகத்தின் நவீன வடிவமாக ஒரு ரீடிஸ் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...