Home » Archives for எஸ். சந்தர்

Author - எஸ். சந்தர்

Avatar photo

சுற்றுச்சூழல்

எம்டனின் இரண்டாவது மகன்

சென்னை துறைமுகத்துக்குச் சமீபத்தில் ஒரு கப்பல் வந்தது. துறைமுகமென்றால் கப்பல் வராமல் கட்டை வண்டியா வரும்? இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், வந்தது எந்தக் கப்பல், அதன் நோக்கம் என்ன என்பதில் உள்ளது விஷயம். அந்தக் கப்பலின் பெயர், பிளாஸ்டிக் ஒடிசி. உலகம் சுற்றும் கப்பல். ஆனால் சும்மா சுற்றும் கப்பல் அல்ல...

Read More
தமிழ்நாடு

ஒரு தியேட்டரும் சில அக்கப்போர்களும்

‘லண்டனில் அமைந்துள்ள குளோபல் தியேட்டரின் வடிவமைப்பை ஒத்ததாக, இத்தாலிய கட்டிடக் கலையின் வழியில் கட்டப்பட்ட அரங்கம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?’ என்று கேட்டால், பதில் சொல்வீர்களா? சொல்லலாம். மியூசியம் தியேட்டர். சென்னை எக்மோரில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மியூசியத்தினுள் இந்த நாடக அரங்கம்...

Read More
தமிழ்நாடு

எப்படி இருக்கிறது கலைஞர் மருத்துவமனை? – நேரடி ரிப்போர்ட்

கொரோனா பெருந்தொற்று இரண்டாண்டுகள் உலகையே உலுக்கிப் போட்ட சமயம்… சென்னையின் ஓர் ஓரத்தில் (இரத்தப்பரி)சோதனைகளையே சாதனையாக செய்து கொண்டு அமைதியாக அமைந்திருந்தது கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் என்னும் சோதனைச் சாலை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிய, புல்லுக்குப் பொசிகிற நீர் போன்று இந்த கிங்ஸ்...

Read More
புத்தகம்

நடந்துவிட்டுப் படி. படித்துவிட்டுப் பற!

நடைப்பயிற்சி மனிதகுலத்துக்கு எத்தனை அத்தியாவசியமானது என்பதைச் சொல்ல வேண்டாம்.  நடைப்பயிற்சியுடன் வாசிப்புப் பயிற்சியும் சேர்ந்தால் அது எத்தனை அழகானதாக இருக்கும்! அப்படியொரு அற்புதம்தான் சென்னையின் புறநகர்ப் பகுதியான சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குப்பைமேடாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!