இரண்டு, மூன்றெழுத்து மத்தியப் புலனாய்வுத் துறைகள் முட்டிக்கொண்டதில் இரண்டு அதிகாரிகள் பலிகடாக்களாகி, அதில் ஒரு துறையின் தலைவராக இருந்தவர் செய்யாத தவறுக்காகச் சிறையில் 43 நாட்களைக் கழிக்க நேர்ந்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் படாதபாடுபட்டதுதான் இந்தக் கதை. ஒரு துறை இன்னொன்றின் மீது பாய்ந்து அனைத்து...
Author - விமலாதித்த மாமல்லன்
125 விஸ்கி மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான். இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக...
விமலாதித்த மாமல்லன் வீட்டுக் கதவைத் தட்டி, சிபிஐ இன்ஸ்பெக்டர் என்று ஐடி கார்டைக் காட்டி, ரொட்டீன் என்கொயரி என்று உள்ளே நுழைந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்து, எக்ஸைஸ் சூப்பிரெண்டண்டண்ட் எஸ்ஆர்பி என்கிற சேதுராமலிங்க பாண்டியனிடம், எத்தனைப் பசங்கள், என்ன படிக்கிறார்கள், எங்கே படிக்கிறார்கள் என்று...
124 குறியீடு அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது. ‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா...
விமலாதித்த மாமல்லன் ‘அதிகாலை நான்கு மணிக்கு கிண்டியில் இருங்கள்’ என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் லயனல் சொல்லியிருந்ததால் அலாரம் வைத்து எழுந்துகொண்டார் பெஸண்ட்நகர் குவார்ட்டர்ஸில் குடியிருந்த நரஹரி. இதோ இதோ என்று புரண்டு புரண்டு எழுந்திருக்கத் தமக்கு எப்படியும் 20 நிமிடம் ஆகிவிடும் என்பதால் டிராபிக் இல்லாத...
123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...
விமலாதித்த மாமல்லன் I ‘என்ன சார்’ என்னை உங்க குரூப்ல போட்டிருக்காங்க போலயிருக்கு.’ ‘வெல்கம் டு தி குரூப். நமக்குப் போட்டிருக்கிற டூர் ப்ரொக்ராம பாத்தீங்களா மிஸ்டர் நரஹரி.’ ‘பாத்தேன். பொதுவா யூனிட்டைப் பத்தில்லாம் யார்கிட்டையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கறதில்லே. நடக்கறதுதான் நடக்கும். போய்ப்...
122 பயிற்சி தன்னால் காட்டமுடிந்த அதிகபட்ச பணிவு, குர்த்தாவுக்கு பட்டன் போட்டுக்கொள்வதுதான் என்பதைப்போலக் கதவைப் பேருக்குக்கூடத் தட்டாமல் (தட்டிவிட்டு வரக்கூடாதா என்ற கேள்விக்கு, திறந்திருக்கிற கதவை ஏன் தட்டவேண்டும் என்கிற எதிர்க்கேள்விதான் பெரும்பாலும் பதிலாய் வரும்) பாண்டுரங்கன் சூப்பிரெண்டண்டண்ட்...
121 டைப்பிங் அட்டன்டன்ஸ் ரெஜிஸ்டரில் இனிஷியல் போட்டுவிட்டு இருக்கைக்கு வந்து ஜோல்னா பையை நாற்காலியின் முதுகில் தொங்கவிட்டு அமர்ந்து, முழங்கை மடங்கலில் சுருக்கங்களுடன் இருந்த, பட்டையாக மடித்துவிட்டிருந்த குர்த்தா கைகளை சரிபண்ணிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது ஹாலின் மறுகோடியில் இருந்த கூலருக்கு...
விமலாதித்த மாமல்லன் கரூர் பக்கத்தில் இருந்த சிறிய கிராமத்திலிருந்து திருச்சி ஆபீஸுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த முருகேசனுக்கு ஏர்போர்ட் போஸ்டிங் கிடைத்தது. இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்து பல வருடங்களாகியும் இன்னும் சூப்பிரெண்டண்டண்ட் வரவில்லை என்கிற குறை இருந்தாலும் இதாவது கிடைத்ததே என்று...