ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டு நிற்கிறது. பங்குச் சந்தையில், அதன் பங்குகளின் மதிப்பு ரூ.88,000 கோடி அளவுக்குச் சரிந்து போனதாகச் சொல்கிறார்கள். உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி, இப்போது ஏழாவது இடத்திற்குச் சரிந்து விட்டார்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment