Home » இந்திய சுதந்திரப் போராட்டம்

Tag - இந்திய சுதந்திரப் போராட்டம்

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 67

67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -15

 15  – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921)  அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 34

34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...

Read More
ஆளுமை

காந்தியை மட்டும்தான் தெரியும்

இந்தியர் அல்லாதோருக்கு எத்தனை பிரபல இந்தியர்களைத் தெரியும்? காந்தி ஜெயந்தி அன்று இந்தக் கேள்வி குடையத் தொடங்கியது. சரி ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினேன். நான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டின் செக்யூரிடி ஹக்கீம், நைஜீரியாக்காரர். அவரிடம் இருந்தே தொடங்கலாம் என்று முடிவு...

Read More
வரலாறு முக்கியம்

75

இந்தியாவின் 75வது சுதந்தர தினத்தை இவ்வாரம் கொண்டாடுகிறோம். பெருமிதம் மேலோங்கும் இத்தருணத்தில், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு உதித்த தலைமுறை, இந்தச் சுதந்திரத்தை அடைவதற்கு நாம் தந்த விலையை, அனுபவித்த சிரமங்களை முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. அது நம் கல்வி முறையின்...

Read More
புத்தகம்

மறக்கக் கூடாத சரித்திரம்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 9

9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!