பாகிஸ்தான் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பன்னிரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
Tag - உளவுத் துறை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா நிகழ்த்தியிருக்கும் தாக்குதல், இதனை ஒரு போராகவே சுட்டிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் லஷ்கர் ஆதரவுத் தீவிரவாத...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின் அநியாய ஆக்கிரமிப்பைக் கண்டித்து வருவது உலகறியும். இந்தச் சூழ்நிலையில் எட்வர்ட் ஸ்நோடவுன் என்கிற ஓர் அமெரிக்க உளவாளி ரஷ்ய ராணுவத்துக்கு உதவி செய்யப்...












