போதைப் பொருள்களைக் கைமாற்றும் வேலைக்கு மட்டும் உதவிய கோஸ்டா ரிக்கா, சமீப காலங்களாகக் கிடங்காகவும் இயங்குகிறது. அதன் காரணம் கோஸ்டா ரிக்கா இருபக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதுதான்.
Tag - கோஸ்டா ரிக்கா
கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த...
கோஸ்டா ரிக்காவின் முன்னாள் அதிபர் ஆஸ்கர் ஏரியஸ், அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். எண்பத்தைந்து வயதான இவருக்கு திடீரென அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் சொல்லவில்லை. சில நாள்களுக்கு முன் ட்ரம்ப்பின் ஆட்சியை விமர்சித்து ட்விட்டரில் ஒரு பதிவு...













