Home » Archives for சரண்யா ரவிகுமார்

Author - சரண்யா ரவிகுமார்

Avatar photo

உலகம்

மூன்று வயது அரசர்

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், கென்யாவுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நாடு உகாண்டா. உகாண்டாவின் தோரோ என்ற பிராந்தியத்தின் அரசர் ஓயோ நைம்பியா. சென்ற வாரம் அவருடைய 34ஆவது வயதில் உடல்நலம் குன்றி, சிகிச்சைப் பலனின்றி அகால மரணம் அடைந்தார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, செப்டம்பர் 12 அன்று...

Read More
உலகம்

‘இனி எல்லாம் நானே’

‘இனி நம் நாட்டில் தேர்தல் கிடையாது!’ என்று பெருமிதத்துடன் அறிவித்தார் நிகராகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா. கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த அறிவிப்பைக் கேட்டதும் எழுப்பிய கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டால், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’...

Read More
உலகம்

பொறியில் சிக்கிய பெருச்சாளி

தென்னை மரங்கள், வெள்ளை மணல் கடற்கரைகள், எண்ணெய் வளம் கொண்ட பசிபிக் பெருங்கடலோர கிராமம் ஓலோன். அன்று சூரியன் உதிக்க இன்னும் சில மணிநேரம் இருந்தது. திடீரென ஒரு வீட்டில் மட்டும் சலசலப்பு, கூச்சல், பதற்றம். போலிஸ் சீருடையில் ஒரு டஜன் நபர்கள் அந்த வீட்டைச் சூழ்ந்தனர். உள்ளே இருந்தது, பிரபலப்...

Read More
சுற்றுலா

சும்மா கிடக்கும் சொர்க்கலோகம்

பச்சையும் இல்லாமல், நீலமும் இல்லாமல், இரண்டும் கலந்த நீலப் பச்சை வண்ணத்தை ஆங்கிலத்தில் ‘டர்க்காய்ஸ்’ (turquoise) என்று அழைப்பார்கள். இது மயில் கழுத்து நிறத்தைவிட லேசான நீலம். சுத்தமான, மாசடையாத டர்க்காய்ஸ் நிறக் கடல் நீருடன் வெள்ளை மணல் சேர்ந்து அற்புதமாகக் காட்சி தரும் கடல்கள்...

Read More
உலகம்

கொலம்பியா, குழம்பியா?

தென் அமெரிக்காவின் தலை உச்சியில் உள்ள நாடு கொலம்பியா. ஒருகாலத்தில் பாப்லோ எஸ்கோபார், தற்காலத்தில் ஷகிரா. இவர்கள் இருவரைத் தவிர வேறெந்த விஷயத்துக்கும் இது உலகப் புகழ் பெற்றதில்லை. ஆனால் ஜூன் 21 அன்று நடைபெற்ற இந்நாட்டு அதிபர் தேர்தல் தற்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் சுவாரசியம்...

Read More
சுற்றுலா

சொகுசாக மிதக்கலாம் வாங்க!

நல்ல வெயில். அவ்வப்போது கடல் காற்று தேகத்தின் மீது சற்றே படர்ந்து செல்லும். நீச்சல் குளத்தைப் பார்த்தபடி கால்களை நீட்டிச் சாய்ந்தவாறு படுக்கை. கண்களில் சன் க்ளாஸ். ஒரு கையில் புத்தகம், சிலர் கையில் கிண்டில். மறு கையில் ஜூஸ். ஜூஸ் என்றால் வேறென்ன? சரக்குதான். பெரும்பாலானோர் கையில் காக்டெய்ல், பீர்...

Read More
உலகம்

தலைக்கு விலை 15 மில்லியன்

மெக்சிகோவில் உள்ள குவாடலஜாரா நகரில் இன்னும் சில மாதங்களில் உலகப் புகழ்பெற்ற FIFA கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்நேரம் பார்த்து அங்கே கலவரமும் கோரச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மெக்சிகோ மக்கள் இந்நகரை ‘பேய்கள் உலவும் ஊர்’ என்று பயந்து தவிர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம்...

Read More
ஆளுமை

தீராத ‘விளையாட்டு’ப் பெண்

சுண்டு விரலை விடச் சிறியவர். ஆனால் வேகமாக நடப்பார், குதிப்பார், பறக்கவும் செய்வார். கட்டை மீசை, நீண்ட வட்ட மூக்கு. சிகப்புத் தொப்பியுடனும் பின்னணி இசையுடனும் வலம் வரும் சூப்பர் மாரியோவை அறியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. அவர்களை வீட்டிலேயே கட்டிப்போட்ட முதல் வீடியோ கேம் சூப்பர்...

Read More
ஆண்டறிக்கை

பணத்தைக் குப்பையில் போடாதே!

எனது எழுத்துப் பயணம் மெட்ராஸ் பேப்பரில் 2024இல் ஆரம்பித்தது. அந்த வருட ஆண்டறிக்கையில் இரண்டு முக்கிய இலக்குகளைப் பதிவிட்டிருந்தேன். ஒன்று, ஒரு புத்தகம் எழுதி முடிக்க வேண்டும். இரண்டாவது, மெட்ராஸ் பேப்பரில் என் கட்டுரையின் தரம் உயர வேண்டும். முதல் இலக்கை 2024 முடிவதற்கு முன்னரே முடித்து, புத்தகத்தை...

Read More
உலகம்

போதைப் பொருள் கடத்திய அதிபர்!

ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டெஸ். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நாற்பத்தைந்து வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் சென்ற வாரம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இவருக்குத் தனி வெளிச்சம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!