நேபாளப் பிரதமராக 2025ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை பதவி வகித்தவர் கே.பி. சர்மா ஒலி. அன்றைக்கு அவருடைய பக்தாபூர் இல்லம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு தீ வைத்த இளைஞர்களில் சிலர் அந்த வீடு இருந்த தெருவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அரசின் விதிமுறைகளுக்கு...
Home » சுசிலா கார்க்கி
Tag - சுசிலா கார்க்கி












