மார்ச் 2023. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர். தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர...
Home » சுரேஷ்குமார்
Tag - சுரேஷ்குமார்












