Home » Archives for சிகரம் பாரதி

Author - சிகரம் பாரதி

Avatar photo

புத்தகக் காட்சி

கொழும்பு சர்வதேசப் புத்தகக் காட்சி – நேரடி ரிப்போர்ட்

‘ஒவ்வோர் ஆண்டும் ஆர்வத்துடன் புத்தகக் காட்சிக்கு வருபவர்களில் நானும் அடக்கம். என் வீட்டு அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. இப்போது புத்தகம் படிப்பதற்கான நேரமும் குறைவாக இருக்கிறது. ஆனாலும் இந்த உத்தியோகப்பூர்வ நிகழ்வுக்கு அப்பால் நானும் புத்தகங்களை வாங்குவதற்குத் தனிப்பட்ட முறையில்...

Read More
குற்றம்

ஒரு சொல் கொல்லும்

‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்கிறது திருக்குறள். நாம் சொல்லும் ஒரு சொல் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. ஒரு சொல் வெல்லலாம், ஒரு சொல் கொல்லலாம். அதை அந்தச் சொல்லே தீர்மானிக்கும். ஒரு ஃபேஸ்புக் கமெண்ட் ஓர் இளைஞரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது...

Read More
உலகம்

இலங்கை திரும்பும் அகதிகள்

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்தபோதே அகதிகள் பிரச்சினையும் தோன்றிவிட்டது. முதலில் அண்டைய நாடான இந்தியாவை நோக்கித்தான் பெரும்பாலானோரும் சென்றார்கள். படகிலும், இன்னபிற மூலமும் தமிழகத்தின் கரையோரத்தைச் சென்றடைவது மிக இலகுவாக இருந்ததே இதன் காரணம். அது மட்டும் கிடையாது. நீண்டகாலமாக இலங்கைக்கும்...

Read More
ருசி

எங்கு காணினும் உணவு

டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் என்ற நிறுவனம், சிறந்த உணவுப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 50ஆவது இடம் கிடைத்திருக்கிறது. பட்டியலோடு நிற்காமல், இலங்கையின் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் உரிய சுவையான உணவுகளின் பட்டியலையும் அந்த நிறுவனம்...

Read More
உலகம்

இலங்கையும் இனி கோடம்பாக்கம்தான்!

சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி நடித்த பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சி. காலம் 1959. இடம் – புதுவாடி, திருச்சிராப்பள்ளி. இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம். ஒரு ரயிலைப் போராட்டக்காரர்கள் மறித்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கதைப்படி அது ஒரு நிலக்கரி ரயில். அதில்...

Read More
உலகம்

அவசரமாக இரண்டு சிறைகள்!

இலங்கையில் அவசரமாக இரண்டு புதிய சிறைச்சாலைகளை அரசாங்கம் உருவாக்கப் போகிறது. ஒன்று, தென்னிலங்கையில் உள்ள ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றப் போகிறார்கள். மற்றையது பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 138 ஆண்டுகள் இலங்கையின் மிக முக்கியச் சிறைச்சாலையாக இருந்தது. எத்தனையோ முக்கியப்...

Read More
உலகம்

சைபர் கிரைம் தலைநகரமா இலங்கை?

மஞ்சு. ஊடகத்துறையில் பணிபுரியும் ஒரு பெண். ஐந்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருக்கலாம். அவருக்கு வாட்ஸப்பில் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஓர் அழைப்பு. அது ஒரு கனேடிய இலக்கம். ஆனால் அவருக்கு உடனடியாக அதை நினைவுபடுத்த முடியவில்லை. அழைத்தவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். தன்னை தமிழ் ஊடக ஒன்றியத்தின்...

Read More
உலகம்

காவிக்குள் போதை

பிக்குகளைக் கண்டதும் சிங்கள பௌத்த மக்கள் முதலில் கையெடுத்து வணங்குவார்கள். காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் விகாரைகளுக்குச் சென்று பிக்குகள் சொல்வதை மணிக்கணக்கில் அமர்ந்து கேட்பார்கள். கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்...

Read More
உலகம்

திருந்துங்கள் திருடரே!

13.2 பில்லியன் இலங்கை ரூபா பணம் திருடப்பட்டிருக்கிறது. யாருடைய வங்கிக் கணக்கிலாவது பணம் திருட்டுப் போய் விட்டதா? அல்லது அரசியல்வாதிகள் யாராவது ஊழல் செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மோசடி நடந்திருக்கிறதா? எதுவுமே இல்லை. இலங்கையின் NDB வங்கி ஏப்ரல் 2ஆம் திகதி ஓர்...

Read More
உலகம்

கிழியும் முகமூடிகள்; கிளறத் தொடங்கிய அரசு இயந்திரம்!

இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி. சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!