சாதாரண கிராமத்தில் பிறந்து, பதினோராம் வகுப்பு படிக்கும்வரை இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒருவர்தான் இந்தப் பிரபலச் செயலியின் நிறுவனர் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் லால் சந்த் பிசு. அவர் உருவாக்கிய குக்கூ எஃப்.எம் செயலியின் கதை இது. 2017களில் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் லால்...
Tag - பாட்காஸ்ட்
எண்பதுகளில் தமிழ்நாட்டு மக்கள் பலரும் காலை எழுந்தவுடன் கேட்டது வானொலியில் ஒலிபரப்பான தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியை. ஒரு குட்டிக் கதையோடு ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் வாழ்க்கைத் தத்துவங்களை அவருடைய பாமர உச்சரிப்பில் கேட்கும் சுகமே அலாதியானது. இருபது ஆண்டுகள்...













