Home » Archives for தி.ந.ச. வெங்கடரங்கன்

Author - தி.ந.ச. வெங்கடரங்கன்

Avatar photo

தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 8

இன்ஸ்டாகிராம் கடைகள் இன்று இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வரும் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) பலவும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளை அல்லது சேவையை நமக்கு விற்க முயல்கின்றனர். இந்தப் பதிவுகளில் சில சமயம் நமக்கு வேண்டிய, நாம் தேடிய பொருட்கள் கிடைக்கும். அதே போல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 7

மூடியதா, திறந்ததா – எது சிறந்தது? செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை, அதாவது ஏஐ மாடல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி, ஆந்த்ரோபிக்கின் கிளாட், கூகுள் ஜெமினி போன்ற முன்னணி மாதிரிகள். இவை அந்தந்த நிறுவனங்களின் அறிவுசார் உடமைகள். இவை எப்படிப் பயிற்றுவிக்கப்பட்டன...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 6

வங்கி லாக்கரா, வீட்டு பீரோவா? ‘எனக்கு கூகுள் டிரைவ், ஆப்பிள் ஐ-கிளவுட் கணக்குகளைப் பற்றித் தெரியாது. எல்லாத் தரவுகளையும் செல்பேசியில் மட்டுமே சேமித்து வைத்திருக்கிறேன். செல்பேசிக்கு ஏதாவது ஆனால் என்னுடைய படங்கள், தொலைபேசி எண்கள், கோப்புகள் என்ன ஆகும்? அதேசமயம், இன்றைய இளைஞர்கள் போல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 5

ஐஃபோன் ஃபோல்டபிள் பல ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்தது வந்தேவிட்டது – ஐஃபோன் டூவோ (iPhone Duo). இந்த வகைக் கருவியை செல்பேசியையும் டேப்லெட்டையும் (ஐபேடு) இணைத்துச் செய்த கலப்பினம் என்று சொல்லலாம். இதில் இருக்கும் உள்திரை பெரியதாக இருக்கும், தேவையில்லாதபோது நடுவில் மடித்துச் சிறியதாக்கி...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 4

ஹக்கிங் ஃபேஸை வாங்கும் என்வீடியா என்வீடியா (Nvidia) ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்குவது அமெரிக்காவில் சாதாரண விஷயம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால் இது கவனம் பெறுகிறது...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 3

கட்டளையே கட்டளைக் கல் வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை. இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை. தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை. இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 2

Terms & Conditions இன்று எல்லோருமே இணைய வணிகச் செயலிகளைக் கொண்டு வீட்டுக்குப் பொருட்களையோ சாப்பாட்டையோ அடிக்கடி வாங்குகிறோம். ஆனால் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எந்த அளவு வாடிக்கையாளர் நலனில் அக்கறையாக இருக்கின்றன? இதை அறிந்துகொள்ள அந்தந்தச் செயலிகளின் பயன்பாட்டு விதிமுறைகளை (Terms &...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 1 (புதிய தொடர்)

திருடனா, போலிஸா? சீனா உள்பட, உலகம் முழுவதிலும் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை (மாடல்களை) தரவிறக்க, சோதனை செய்ய, அவற்றைப் பற்றிக் கலந்துரையாட உதவும் தளம் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face). திறந்த மூலமாக (ஓபன் சோர்ஸ்) கிடைக்கும் செய்யறிவு மாதிரிகளின் களஞ்சியம் என்றும் இதனைச் சொல்லலாம்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

இது விளையாட்டல்ல!

அழிந்துவருகிறது என்று சொல்லப்பட்ட பத்திரிகைத் துறையில் கால்பதிக்க முடிவு செய்தார்கள் அந்த இருவரும். விளையாட்டு (ஸ்போர்ட்ஸ்) செய்திகளை மட்டுமே எழுதுவோம் என்றார்கள். எங்கள் தளத்திலும் செயலியிலும் விளம்பரங்கள் எதுவும் கிடையாது, சந்தா கட்டித்தான் படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இவை...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

என்ன பார்க்கலாம்? எங்கே பார்க்கலாம்?

‘எனக்குப் பேய்ப் படங்கள் பிடிக்காது, காதல்-காமெடி படங்கள்தான் பிடிக்கும். எனது இந்த விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் சினிமா நிறுவனங்கள் நான் சென்ற இணையத்தளங்களில் எனக்குப் பேய்ப் பட முன்னோட்டங்களையே காண்பித்தார்கள். இதனால் பல நல்ல காதல் படங்களைத் தவறவிட்டேன். இதைச் சரிசெய்யும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!